பொலன்னறுவை - ஹிங்குரக்கொட பகுதியில் சர்வதேச சிவில் விமான நிலையத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
மின்னேரியா விமான நிலையம் என அழைக்கப்படும், ஹிங்குரக்கொட விமான நிலையத்தை, சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.