கதிர்காமம் பகுதியில் நேற்றிரவு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக இருந்ததாகவும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.