இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 34,798 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.