குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ அடிப்படை உரிமை மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவும் தனது சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் மன்னிப்பு கோரி மேலும் ஒரு காணொளியை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)