தொலைபேசி, குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறி உள்ளிட்ட 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டில் தளர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொலைபேசி, குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறி உள்ளிட்ட 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டில் தளர்வு!


இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை  இலங்கை மத்திய வங்கி தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான 'பண வரம்பு தேவை' (பண வரம்பு) வரம்பை நீக்கியுள்ளது.


இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப்பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.