நேற்றிரவு (09) சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
51 வயதுடைய நபர், பேசும் சாக்குப்போக்கில் அந்தப் பெண்ணை அணுகி, மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.
எனினும், பிரதேசவாசிகள் கண்டதையடுத்து, குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் முதலில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.