ரூ. 300 ஐ விட குறைந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூ. 300 ஐ விட குறைந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விலை!

இன்று (மே 18) இலங்கையில் உள்ள ஒரு சில வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு ரூ.300 க்கும் கீழே சரிந்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 296.59, விற்பனை விலை ரூ. 313.52 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 296.92 மற்றும் விற்பனை விலை ரூ. 310 ஆக பதிவாகியுள்ளது

சம்பத் வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 300 ஆகவும், விற்பனை விலை ரூ. 312 ஆகவும் பதிவாகியுள்ளது.





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.