QR குறியீட்டை மீறி எரிபொருளை விற்பனை செய்த 26 லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டுக்குப் புறம்பாக தொடர்ந்து எரிபொருள் விற்பனை செய்து வந்த நிலையில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (06) தெரிவித்தார்.
விளம்பரம் |