இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக சிறப்பான இன்னிங்ஸை ஆடிய குசல் ஜனாதித் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், சரித் அசங்க 67 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுக்களையும், அடம் மில்னே, பெஞ்சமின் லிஸ்டர், ஹென்றி ஷிப்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்படி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் தேவை.