கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாமரை கோபுரம் என்ற பெயரில் தாமரை என்றப் பெயரை நீக்கி 'கொழும்பு கோபுரம்' என மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
உயரமான கோபுரத்திற்கு தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல என்பதே பெயரை மாற்றக் காரணம் என கூறப்படுகின்றது.