தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் இன்று (10) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.