தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) கூடவுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கான திகதி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.