அமெரிக்க டொலர் எதிர்காலத்தில் உலக தர நாணயமாக இருக்காது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்து உலகில் அமெரிக்காவுக்கு இருந்த இடத்தை இழந்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
200 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் சந்தித்த மிகக் கடுமையான தோல்வி இதுவாகும், இதன் மூலம் உலகில் அமெரிக்காவின் பலம் குறைந்து, தற்போது அமெரிக்கா வீழ்ச்சியடைந்து வரும் நாடாக உள்ளது, இதை அனுமதிக்க முடியாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
விளம்பரம் |