பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 9 கைதிகள் இன்று (17) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளால் இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.