நாட்டின் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்படக்கூடாது என்பது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வலுவான நிலைப்பாடாகும் என சங்கம் அறிவிக்கிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் போதிய ஆலோசனைகள் இன்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் அதன் விளைவுகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே,
விளம்பரம் |