அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய (12) விற்பனை பெறுமதி 327.17 ரூபாயாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.44 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327.66 ரூபாயாக பதிவாகியிருந்தது.
அத்துடன், நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.63 சதமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.