அயர்லாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் பற்றுச்சீட்டினை கொள்வனவு செய்யாமல் பார்வையாளர்களுக்கு இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, போட்டிகள் நடைபெறும் நாட்களில் 4ஆம் இலக்க நுழைவாயிலில் இருந்து பார்வையாளர்களுக்கு காலி மைதானத்துக்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்படும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டியின் முதலாவது போட்டி நாளை இன்று 10.00 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.