பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த 6 நாட்களில் 265 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும் அதிவேகமாக வாகனம் செலுத்துவதையும் தவிர்க்குமாறு சாரதிகளிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.