மத்திய வங்கி அதிகாரிகளினால் கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயர் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய பெட்டகத்தினுள் வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கூறுகிறது.
இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய வங்கியும் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)