அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமான ஸ்ரீலங்கன் விமானம் இன்று (17) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 605 ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கைக்கு புறப்படுவது கிட்டத்தட்ட 30 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் பழுதுபார்க்கப்பட்டு, சீரமைக்கப்பட்டதையடுத்து, நேற்று (16) இரவு இலங்கைக்கு புறப்பட்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தது. (யாழ் நியூஸ்)