இலங்கையின் முதல் இன்னிங்ஸுக்கு பதிலடியாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 373 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை நியூசிலாந்து பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது என்பது சிறப்பு அம்சமாகும்.
நியூசிலாந்து அணி சார்பில் டாம் லாதம் 62 ரன்களும், டேரில் மிட்செல் 102 ரன்களும், மேட் ஹென்றி 72 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அசித்த பெர்னாண்டோ 04 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 03 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 02 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 01 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அதன்படி, நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸை விட 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று (11) தற்போது வரை இலங்கை அணி ஒரு விக்கட் இழப்புக்கு 28/1 (08:58am) ஓட்டங்களை பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)