லங்கா IOC நிறுவனமும் எரிபொருள் விலையை இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைக்கு ஏற்ப தமது விலைகளை குறைக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலை கீழே,
*பெட்ரோல் 92 - ரூ.60 (புதிய விலை ரூ.340)
*பெட்ரோல் 95 - ரூ.135 முதல் (புதிய விலை ரூ.375)
*ஆட்டோ டீசல் - ரூ.80 (புதிய விலை ரூ.325)
*சூப்பர் டீசல் - ரூ.45 (புதிய விலை ரூ.465)

(யாழ் நியூஸ்)