இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் இன்று (20) அறிவிக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதாக இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
குழு கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)