CEYPETCO
ஓட்டோ டீசல் விலை ரூ. 80 இனால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 325
பெட்ரோல் 95 ரூ. 135 இனால் குறைக்கப்பட்டது. புதிய விலை 375
சுப்பர் டீசல் ரூ. 45 இனால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 465
மண்ணெண்ணெய் ரூ. 10 இனால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 295
(யாழ் நியூஸ்)