அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை செவ்வாய்க்கிழமை (21) ரூ.320.27 இல் இருந்து ரூ.308.70 ஆகவும், விற்பனை விலை ரூ.343 இல் இருந்து ரூ.330 ஆகவும் குறைந்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொள்முதல் விகிதம் ரூ. 314 ஆக இருந்து ரூ.311 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 336.00 முதல் ரூ 330 ஆக குறைவடைந்துள்ளதாக கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 310 ஆகவும், விற்பனை விலை ரூ.325 ஆகவும் குறைந்துள்ளது. (யாழ் நியூஸ்)