இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரியை நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரி 20 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)