அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் பின்னர் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தேர்வுக் குழுவிடம் தெரிவித்ததாக டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
"புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக புதிய கேப்டனை நியமிப்பது நல்லது என்று நான் தேர்வாளர்களிடம் தெரிவித்துள்ளேன், எனவே அயர்லாந்து தொடருக்குப் பிறகு நான் பதவி விலக தயாராக இருக்கிறேன்" என்று திமுத் கருணாரத்ன கூறினார்.
"எனது முடிவைப் பற்றி தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இன்னும் எனக்கு அறிவிக்கப்படவில்லை, ஆனால் புதிய டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடக்கத்தில் இருந்து தொடங்குவதற்கு புதிய கேப்டனை வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், மாறாக நான் நடுவில் இருந்து பதவிலகாது இருக்க விரும்புகின்றேன்" என்று திமுத் கருணாரத்ன மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)