டிக்டொக் செயலியை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த வாரமளவில் டிக்டொக் செயலி பற்றிய புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.