டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறைந்துள்ளது.
சுமார் ஐந்து வீதமாக விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.