அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை திங்கள்கிழமை (20) ரூ.332.81 இல் இருந்து ரூ.320.27 ஆகவும், விற்பனை விலை ரூ.356ல் இருந்து ரூ.343 ஆகவும் குறைந்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொள்முதல் விகிதம் ரூ. 331.48 ஆக இருந்து ரூ.314 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 350.00 முதல் ரூ 336 ஆக குறைவடைந்துள்ளதாக கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 315 ஆகவும், விற்பனை விலை ரூ.330 ஆகவும் குறைந்துள்ளது. (யாழ் நியூஸ்)