நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்லந்த பிரதேசத்தில் தந்தை (வயது 26) என்பவரும், பண்டாரவளையில் இருந்து தாய் (வயது 25) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)