இலங்கை மத்திய வங்கி நாளாந்தம் வெளியிடும் நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விலையில் இன்று (29) சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 315.70 ஆகவும் விற்பனை விலை ரூ. 333.49 ஆகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.
நேற்று (28) ஒரு டொலரின் கொள்முதல் விலை ரூ. 315.84 மற்றும் விற்பனை விலை ரூ. 332.87 எனவும் பதிவாகியுள்ளது. (யாழ் நியூஸ்)