இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் 07 வகையான லங்கா சதொச நிறுவன பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
உலர் மிளகாய், சிகப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்), வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்), பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய பொருட்களின் பட்டியல் கீழே,
உலர் மிளகாய் - புதிய விலை ரூ. 1500

சிகப்பு பருப்பு - புதிய விலை ரூ. 339
கோதுமை மா - புதிய விலை ரூ. 230
வெள்ளை சீனி - புதிய விலை ரூ. 218
சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) - புதிய விலை ரூ. 155
வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) - புதிய விலை ரூ. 188
பெரிய வெங்காயம் - புதிய விலை ரூ. 129