பாறைகள் மற்றும் மேடு சரிவு காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18வது வளைவுப் பகுதியை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.
வீதியின் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறைகள் மற்றும் மேடுகள் சரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். (யாழ் நியூஸ்)