அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று (03) மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி கொள்முதல் விலை 334.50 ரூபாவாகவும், விற்பனை விலை 346 ரூபவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.