அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.
இன்றைய தினம் இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 353 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை விற்பனை விலை 363 ரூபா 30 சதங்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண்டின் கொள்முதல் விலை 421 ரூபா 81 சதமாகவும், விற்பனை விலை 438 ரூபா 7 சதமாகவும் பதிவாகியுள்ளது.