
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றிருந்த நிலையில், குறித்த அதிகாரிகள் இந்த இருவரையும் அழைத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
"ஹரக் கட்டா" மற்றும் "குடு சலிந்து" ஆகியோர் மடகாஸ்கரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். (யாழ் நியூஸ்)