இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின் படி தங்கத்தின் விலை சுமார் 10,000 ரூபாவினால் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை ரூ.165,000 ஆகவும், 22 காரட் சவரன் ரூ.152,000 ஆகவும் உள்ளது. (யாழ் நியூஸ்)