2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ் வெட்டுப்புள்ளிகள் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தீர்மானிக்கிறது.
இந்நிலையில், சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)