கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (25) காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, மலை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் ஏற்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய உள்ளுராட்சி சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)