இன்று பல வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் கொள்வனவு வீதம் 310 ரூபாவிற்கும் குறைவாகவே உள்ளது.
செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 307, விற்பனை விலை ரூ. 329 ஆக காணப்படுகின்றது.
இதற்கிடையில், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 310 மற்றும் விற்பனை விலை ரூ. 325 ஆக காணப்படுகின்றது.
மக்கள் வங்கியின் நாணய மாற்று விகிதங்கள் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 305.05, விற்பனை விலை ரூ. 331.47 என தெரிவிக்கப்பட்டுள்ளது.