உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
“திட்டமிட்டபடி தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நீதிமன்றத்தில் இருந்து திரும்பிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)