உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)