நாடளாவிய ரீதியில் நகர்ந்து கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (02) இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நாட்டை விட்டு நகர்ந்தது. எனவே, இன்று (03) முதல் நாட்டின் காலநிலையில் அதன் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தென் மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 50க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)