மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை எனவும், அது தொடர்பான நிறுவனங்கள் துண்டிப்பதில்லை எனவும், மின்சாரத்தை துண்டிப்பது சாதாரண மக்களே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)