கண்டியில் நாளை (19) மாலை 5.00 மணி முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
ஸ்ரீ தலதா மாளிகையில் நாளை மாலை 6.00 மணிக்கு, 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலத்தினால் பெரஹரா நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.