க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 01 ஆம் முதல் விண்ணப்பங்கள் இணையம் ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.