நாளைய தினம் (22) தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வை. சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அநியாயமான வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கத்தினால் இந்த எதிர்ப்பு தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.