சிலேவ் ஐலேண்ட் (Slave Island) இன்று முதல் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கொம்பண்ண வீதிய என அறியப்படும்.
சிலேவ் ஐலேண்ட் என்ற பாவனை தொடர்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.