இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களில் உள்ள வெற்றிடங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 6ஆம் திகதி மீள் கணக்கெடுப்பு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். (யாழ் நியூஸ்)